சூரிய கிரகணம் 21.09.2025 – இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் கடைசி கிரகணம்!
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று (செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இது அமாவாசை நாளுடன் சேர்ந்து வரும் காரணத்தால், சர்வ பித்ரு அமாவாசையும் இன்று நடைபெறுகிறது. மறுநாளே நவராத்திரி தொடங்க இருப்பதால், இன்றைய கிரகணம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.