தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் திரு.C.P.ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் மீதான பேரன்பையும், அக்கறையையும் காட்டுகிறது..! #🔶பாஜக ##bjpprakkash #📺அரசியல் 360🔴 #நம் பிரதமர் மோடிஜி
