#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤗ஆண் பெண் நட்பு😎 #👉வாழ்க்கை பாடங்கள் #💪Motivational Quotes #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
வாழ்வை வெறுப்போர்
வாழ்வதற்குத் தேவை
வசதி வாய்ப்புகள் அல்ல....
வலிகள் நிறைந்த
இவ் வாழ்க்கையில்
இல்லாளின் பேரன்பான அரவணைப்பின்
ஆறுதல் தரும்
வார்த்தைகளே
போதுமானது....
இதனை விடுத்து
வேறென்ன
தேவையானது
உடனிருப்பவரை
நேசித்து ரசியுங்கள்
வாழ்க்கை எனும்
கவிதை வாசிப்பு
அழகாவதற்கு📝
அன்புடன் இதயா ❤️

