ShareChat
click to see wallet page
அலையோடு கரை கொண்ட காதலுக்கு ஓய்வில்லை உன்னோடு நான் கொண்ட காதலுக்கும் ஓய்வில்லை அங்கு ஏமாற்றம் நிகழ வாய்ப்பில்லை கடலோடு கரைந்தாலும் மீண்டும் உருவெடுத்து கரையைச் சேர்ந்திடும் அலை உன் ஒவ்வொரு அலையும், என் இதயத்தைத் தொடுகிறது ஒவ்வொரு அலையும் காதலைச் சொல்கிறது என்னிடம் ரகசியமாய்... சுவை இருந்தும் பருக முடியாத ஆறிய தேநீராய் மனம் அருகில் நீ இல்லாததால்!.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே...💐🌹💚💞☕🙏 No rest for love with the wave I don't rest in love with you There is no chance of disappointment Tidal Your every wanderer, Touches my heart Every wander Tell me love ... Despite the taste Imperative Cure tea Near the mind Because you are not! .. .. #Haroon Love Good morning ... Relationship ...💐🌹💚💞☕🙏 #❤️எங்கேயும் காதல் #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💕Tamil Romantic status💖 #💖நீயே என் சந்தோசம்🥰
❤️எங்கேயும் காதல் - ShareChat
00:46

More like this