ShareChat
click to see wallet page
#செய்தி
செய்தி - சர்வதேச செய்திகள் SUN NEWS 07 OCT 2025 | ட்ரம்பின் எச்சரிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு! ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்றும் என்ற ட்ரம்பின் எச்சரிக்கைக்கு இந்தியா சீனா, ரஷ்யா பாகிஸ்தான் ஈரான் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து கூட்டறிக்கை. ஆகிய இந்த முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் பிராந்திய அமைதி மற்றும் நலன்களுக்கு உதவாது என்றும் ரஷ்யாவில் நடந்த ஆப்கானிஸ்தான் குறித்த 76!8| ஆலோசனை கூட்டத்தில் கண்டனம் சர்வதேச செய்திகள் SUN NEWS 07 OCT 2025 | ட்ரம்பின் எச்சரிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு! ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்றும் என்ற ட்ரம்பின் எச்சரிக்கைக்கு இந்தியா சீனா, ரஷ்யா பாகிஸ்தான் ஈரான் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து கூட்டறிக்கை. ஆகிய இந்த முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் பிராந்திய அமைதி மற்றும் நலன்களுக்கு உதவாது என்றும் ரஷ்யாவில் நடந்த ஆப்கானிஸ்தான் குறித்த 76!8| ஆலோசனை கூட்டத்தில் கண்டனம் - ShareChat

More like this