#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @iKamalHaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு அவர்களின் தலைமையில், விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர் G. மயில்சாமி, கோவை மண்டல செயலாளர் திரு. A. ரங்கநாதன், மாவட்ட செயலாளர்கள் திரு. மோகன் ராஜ், திரு. வரதராஜன், திரு. ஜீவா, திரு. முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. செந்தில்குமார், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ரவிந்திரன், நகரச் செயலாளர்கள் திரு. கண்ணன். திரு. சக்திவேல், தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் திரு. திருமுருகன், வட்டச் செயலாளர் திரு. மேகி முருகேசன் மற்றும் திரு. சேலம் செந்தில், திரு. ராஜா. திரு. ஆனந்த். திரு. பூபதி. திரு. கண்ணன். திரு. செஸ் சிவா, திரு. ரமேஷ், திரு. மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்பதை உறுதி செய்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#KarurTragedy
#KarurStampede
