ShareChat
click to see wallet page
இரவு எட்டு மணி நேரம் முழுமையா தூங்காமல் இருப்பதால், கல்லீரல் சோர்ந்து ஜீரண வேலையை முழுமையாக செய்யாமல் போய்விடும், இதனால், வயிற்றில் எரிச்சல், அதிக பசி, அதிகமாக சாப்பிடுதல், ஆனால் ஜீரண சக்தி இன்மை, உண்பது உடலில் ஒட்டாமை, உடல் இளைத்து சோர்வாக இருத்தல், எந்நேரமும் படுத்து கிடக்க விரும்புதல், வயிற்று உப்பசம், அடிக்கடி இருதய படபடப்பு. காலையில் கொஞ்சமும் பசியின்மை, ஆனால் மதியத்திலும் இரவிலும் அதிக பசி, ஏப்பங்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அமைதியற்ற தூக்கமும், கெட்ட கனவுகளும் இருக்கும். மலர் மருத்துவ சிகிச்சையாளர். Hr. Shankar. 97911 51O2O & 975157 9009. Mobile Consulting Available. #இயற்கை மருத்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
இயற்கை மருத்துவம் - வயதானவர்களுக்கு வரும் மனநலப் பிரச்சனைகளை நமது மலர் மருத்துவத்தில் சரி செய்து விடலாம் குழந்தைகள் குடும்பத்தினர்கள் தூரமாக இருப்பதால்தனிமை உணர்வு திடீரென்று ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் சின்ன கோபம்எரிச்சல் விஷயத்திலும் கோபம் வருவது. மறதி நினைவாற்றல் குறைவு வயதானவர்களின் மனநிலை என்பது ஞாபக மறதி மனச்சோர்வு பயம் பதட்டம் போன்ற பல கவலை பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம் மலர் மருத்துவ சிகிச்சையாளர் Hr Shankar 97911 51020 & 975157 9009. Mobile Consulting Available வயதானவர்களுக்கு வரும் மனநலப் பிரச்சனைகளை நமது மலர் மருத்துவத்தில் சரி செய்து விடலாம் குழந்தைகள் குடும்பத்தினர்கள் தூரமாக இருப்பதால்தனிமை உணர்வு திடீரென்று ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் சின்ன கோபம்எரிச்சல் விஷயத்திலும் கோபம் வருவது. மறதி நினைவாற்றல் குறைவு வயதானவர்களின் மனநிலை என்பது ஞாபக மறதி மனச்சோர்வு பயம் பதட்டம் போன்ற பல கவலை பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம் மலர் மருத்துவ சிகிச்சையாளர் Hr Shankar 97911 51020 & 975157 9009. Mobile Consulting Available - ShareChat

More like this