ShareChat
click to see wallet page
#😱டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டாரா?
😱டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டாரா? - ShareChat @ZlataGe இறந்துவிட்டாரா? டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டாரா? திடீரென வெளியே வராததால்  டிரம்ப் வெடித்த சர்ச்சை Z அமெரிக்காவில் மிகபிரபலமான தி சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் தொடரில் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை கணித்து கூறுவார்கள் அவர்கள் கூறியதில் பல நிகழ்வுகள் அப்படியே இறந்துவிடுவார் அரங்கேறிய நிலையில் டிரம்ப் என சித்தரிக்கப்பட்டு பதிவுகள் இணையத்தில் பரவின இவை AI மூலம் பரப்பப்பட்ட வதந்தி என கூறப்பட்ட நிலையில்  சிம்ப்ஸன்ஸ் கிரியேட்டரான மாட் கிர்யோனிங் Matt Groening  டொனால்ட் இறந்த பிறகே எங்களது சீசன் முடிவுக்கு டிரம்ப் வரும் என்றும் பேசியது சர்ச்சையானது  இது போதாதது  என்று, ஜடி துணை அதிபர்  வான்ஸ் US TODAY  இதழுக்கு பேசும்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால்  அதிபர் பதவியை ஏற்கவும் தயார் என்பது போன்று பேசியது  எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது மறுபக்கம் டிரம்பிற்கும் கால் மூட்டு வீக்கம் நரம்பு மண்டலம் பாதிப்பு போன்ற பல குறைபாடுகள் உள்ள நிலையில்  வெள்ளியன்று அவர் வெளியுலகிற்கு வராமல் இருந்துள்ளார் இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு TRUMP B DEAD  என்ற வாசகம் இணையத்தில் டிரெண்ட் ஆகிவிட்டன. குறிப்பாக TRUMP B DEAD  வாசகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் இடம்பெறுவதால் உலகம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ShareChat @ZlataGe இறந்துவிட்டாரா? டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டாரா? திடீரென வெளியே வராததால்  டிரம்ப் வெடித்த சர்ச்சை Z அமெரிக்காவில் மிகபிரபலமான தி சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் தொடரில் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை கணித்து கூறுவார்கள் அவர்கள் கூறியதில் பல நிகழ்வுகள் அப்படியே இறந்துவிடுவார் அரங்கேறிய நிலையில் டிரம்ப் என சித்தரிக்கப்பட்டு பதிவுகள் இணையத்தில் பரவின இவை AI மூலம் பரப்பப்பட்ட வதந்தி என கூறப்பட்ட நிலையில்  சிம்ப்ஸன்ஸ் கிரியேட்டரான மாட் கிர்யோனிங் Matt Groening  டொனால்ட் இறந்த பிறகே எங்களது சீசன் முடிவுக்கு டிரம்ப் வரும் என்றும் பேசியது சர்ச்சையானது  இது போதாதது  என்று, ஜடி துணை அதிபர்  வான்ஸ் US TODAY  இதழுக்கு பேசும்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால்  அதிபர் பதவியை ஏற்கவும் தயார் என்பது போன்று பேசியது  எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது மறுபக்கம் டிரம்பிற்கும் கால் மூட்டு வீக்கம் நரம்பு மண்டலம் பாதிப்பு போன்ற பல குறைபாடுகள் உள்ள நிலையில்  வெள்ளியன்று அவர் வெளியுலகிற்கு வராமல் இருந்துள்ளார் இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு TRUMP B DEAD  என்ற வாசகம் இணையத்தில் டிரெண்ட் ஆகிவிட்டன. குறிப்பாக TRUMP B DEAD  வாசகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் இடம்பெறுவதால் உலகம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. - ShareChat

More like this