ShareChat
click to see wallet page
பொதுக்கூட்ட தேதி மாற்றம் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #தவெக தலைவர் விஜய் #📺அரசியல் 360🔴
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - Wayznews ஈரோடு பொதுக்கூட்டத்துக்கான தேதியை மாற்றிய தவெக  ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுவரை இல்லாத அளவுக்கு 84 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் விஜய்யின் பொதுக்கூட்டம் டிச16-ம் தேதியில் இருந்து, டிச18-ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும்,  25,000 பேர் வரை அதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் Wayznews ஈரோடு பொதுக்கூட்டத்துக்கான தேதியை மாற்றிய தவெக  ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுவரை இல்லாத அளவுக்கு 84 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் விஜய்யின் பொதுக்கூட்டம் டிச16-ம் தேதியில் இருந்து, டிச18-ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும்,  25,000 பேர் வரை அதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் - ShareChat

More like this