#📢 அக்டோபர் 14 முக்கிய தகவல்🤗 குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து வந்த நிலையில் இன்று மாலையில் தென்காசி குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது
இதனால் குற்றாலம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது
00:10
