ShareChat
click to see wallet page
#✡️ராசிபலன் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #✨தினசரி ராசிபலன்✡️ #📅பஞ்சாங்கம்✨ #🌟தீபாவளி சிறப்பு ஜோதிடம்🎆
✡️ராசிபலன் - இந்த வார ராசிபலன் அக்போபர் 21 முதல் 26 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி சிம்மம் அதிர்ஷ்டநாள்: 26 அதிர்ஷ்ட எண்கள்: 1, வழிபடவேண்டியதெய்வம்: ஆஞ்சநேயர் பொது : வருமானம்திருப்திகரமாக இருக்கும் சிலருக்குசிறியஅளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் உடனே நிவாரணம் கிடைத்துவிடும் முக்கிய முடிவுகள்  மூலம் எடுக்கும்போது குடும்பப்பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்துஎடுப்பது  நல்லது. சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் வேலை கிடைக்கும் அதிகாரிகளின்ஆதரவுஉற்சாகம்தரும் சகஊழியர்களின் விஷயங்களில்தலையிடுவதைத்தவிர்ப்பதுநல்லது. எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும் சிலர் வாடகை இடத்தில் வியாபாரம் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள் சக  வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் விலகும் மிகவும் மகிழ்ச்சியான வேலைக்குச் செல்லும் பெண்கள்  இது வாரம்  பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும் 000 ஆனாலும் சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள் ` ISakthiVikatan tamilcalendar vikatan com இந்த வார ராசிபலன் அக்போபர் 21 முதல் 26 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி சிம்மம் அதிர்ஷ்டநாள்: 26 அதிர்ஷ்ட எண்கள்: 1, வழிபடவேண்டியதெய்வம்: ஆஞ்சநேயர் பொது : வருமானம்திருப்திகரமாக இருக்கும் சிலருக்குசிறியஅளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் உடனே நிவாரணம் கிடைத்துவிடும் முக்கிய முடிவுகள்  மூலம் எடுக்கும்போது குடும்பப்பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்துஎடுப்பது  நல்லது. சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் வேலை கிடைக்கும் அதிகாரிகளின்ஆதரவுஉற்சாகம்தரும் சகஊழியர்களின் விஷயங்களில்தலையிடுவதைத்தவிர்ப்பதுநல்லது. எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும் சிலர் வாடகை இடத்தில் வியாபாரம் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள் சக  வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் விலகும் மிகவும் மகிழ்ச்சியான வேலைக்குச் செல்லும் பெண்கள்  இது வாரம்  பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும் 000 ஆனாலும் சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள் ` ISakthiVikatan tamilcalendar vikatan com - ShareChat

More like this