ShareChat
click to see wallet page
#வாழ்க்கை நவரசம்#
வாழ்க்கை நவரசம்# - 66 கவனக்குறைவாகத் தமிழக அரசு NEWS செயல்பட்டது கண்டனத்துக்குரியது TAMIL 27 SEP 25 தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது  கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன; இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும் காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்த விசாரணை வேண்டும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவு wwwnews/tamilllive 9 66 கவனக்குறைவாகத் தமிழக அரசு NEWS செயல்பட்டது கண்டனத்துக்குரியது TAMIL 27 SEP 25 தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது  கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன; இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும் காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்த விசாரணை வேண்டும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவு wwwnews/tamilllive 9 - ShareChat

More like this