#👉வாழ்க்கை பாடங்கள் #👍வாழ்க்கை பாடங்கள்👍 #வாழ்க்கை பாடங்கள் 👉💯 #வாழ்க்கை பாடங்கள் #உண்மை வாழ்க்கை பாடங்கள்
வாழ்க்கை சுமை என நினைக்காதே அதை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை பழகுங்கள் விழித்திருங்கள் எழுந்திருங்கள் அமைதி கொண்டு மனதில் தன்னம்பிக்கை வளர்த்திடு உன் உழைப்பை இளமையாக நேசித்திடு எப்போதும் எதுவும் நன்மைக்கே என்ற மனமே மகிழ்ச்சி பழகிடு வெற்றி உனக்கே வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்
