இனிய அத்தியாயம் தொடங்கியது.! விக்கி & கதிரினா குடும்பத்தில் சந்தோஷம்.! ரசிகர்கள் உற்சாகம்..
பாலிவுட் நட்சத்திர ஜோடி கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் தாங்கள் பெற்றோர் ஆக இருப்பதை அறிவித்துள்ளனர் கத்ரீனாவின் பேபி பம்ப் புகைப்படம் வைரலாகி ரசிகர்கள் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்