சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே!
பொருள்: வெண்ணிற ஆடை அணிந்த, விஷ்ணுவைப் போன்ற நிறமுடைய, நான்கு கைகளைக் கொண்ட, எப்போதும் புன்னகையுடன் இருக்கும் விநாயகரை, எல்லாத் தடைகளும் நீங்க தியானிக்கிறேன்.🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🙏ஆன்மீகம் #🙏ஓம் விநாயகா போற்றி🙏 #🙏🌹ஓம் விநாயகா போற்றி!!🌹🙏 #good morning

