ShareChat
click to see wallet page
*போர் நிறுத்தம்.. புன்னகை முகத்துடன் மழலைகள்* இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு, ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மழலைகளின் முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது. எந்நேரமும் தங்கள் மீது குண்டு வீசப்படலாம் என்ற அச்சத்தில் இருந்த மழலைகள் போர்நிறுத்தத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் போரினால் 20,000க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #📺அரசியல் 360🔴
📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 - ShareChat
00:40

More like this