ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை... சவரன் 91000 ஐ கடந்தது! #📢 அக்டோபர் 11 முக்கிய தகவல்🤗
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை... சவரன் 91000 ஐ கடந்தது!
சமீப நாட்களாக தினமும் ஏற்றத் தாழ்வில் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் திடீரென உயர்ந்துள்ளது. நேற்று வரை சவரன் தங்கம் ரூ.91 ஆயிரத்திற்குக் கீழே விற்பனையான