#தினம்_ஒரு_திருக்குறள்..#குறள்74..
#அதிகாரம்: #அன்புடைமை.
#குறள்_74:
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
பொருள்:அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
#kural74 #குறள்74
#Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts
#TamilTruth #TamilCulture #TamilLanguage
#TamilKnowledge #UdhaviSei
#AramSeiyaVirumbu #TamilReels #TamilShorts
#PositiveTamil #InspirationTamil #ValluvarKural
#தினம்_ஒரு_திருக்குறள் #MOTIVATIONAL QUOTES #ThoughtsToLiveBy #viraltrending
00:24
