எனக்கு ஒன்னு மட்டும் விளங்கல புதுச்சேரியில புதுசா மதுவிலக்கு அமுல் செய்தது போல ஒரு அறிவிப்பு விட்டுள்ளது 18 வயது உள்ளவர்களுக்கு மது விற்க கூடாது என,
காந்தி ஜெயந்தி போன்ற, பார் விடுமுறை தினங்களிலே சரக்கு ஜக ஜோறா விற்கபடுகிறது அதே போல் விடிய, விடிய ரெஸ்டோ பார் ஓடுது அதையே கவனிக்க முடியல...
இதுல பிறந்த பதிவ வைத்து 15,16,17 ,18, வயதை கவனிக்க முடியும்..😁
தெருவுக்கு தெரு பார், ரெஸ்டோ பார்களை திறந்து வைத்து அதிலும் அரசியல்வாதிகளிடம் பல உள்ளது இதுல குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு, கண்துடைப்பிற்கு ஒரு அறிவிப்பு வேறு....
#Pondicherry
நட்புடன் - SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
