கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜி.டி. நாயுடு மேம்பாலம் திறப்பு.. உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் | CM MK Stalin
தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமான ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை கோவையில் இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உலக புத்தொழில் மாநாடு - 2025-ஐ தொடங்கி வைத்தார்., செய்தி News, Times Now Tamil