ShareChat
click to see wallet page
"A person addicted to drinking does not go to work. Who will stop this? Who will correct them? Who will stand by the family in such a situation? Thinking about the condition of fellow Tamil people makes me feel distressed." #மதுவை ஒழிப்போம் குடும்பத்தை காப்போம்
மதுவை ஒழிப்போம் குடும்பத்தை காப்போம் - ஆதரவற்று இருப்பவர்களின் வலியை விட, L60T வேறு இந்தஉலகில் எதுவும் மிகப்பெரிய மனவலி கிடையாது , நம்மை நம்பியவர்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் போது எவ்வளவு பெரிய மனவலியை சுமப்பார்கள் என்பதை  அனைவரும் யோசிக்க வேண்டும் தயவு செய்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குழந்தைகளை ஆதரவற்று நிலைக்குதள்ளாதீர்கள்  தமிழர்கள் அனைவரும் என்னுடையஉறவுகளாகநினைத்து கேட்கிறேன் தயவு செய்து மதுப்பழக்கத்தைவிடுங்கள் Dr A பிரதீப்குமார் BHMS புதுக்கோட்டை ஆதரவற்று இருப்பவர்களின் வலியை விட, L60T வேறு இந்தஉலகில் எதுவும் மிகப்பெரிய மனவலி கிடையாது , நம்மை நம்பியவர்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் போது எவ்வளவு பெரிய மனவலியை சுமப்பார்கள் என்பதை  அனைவரும் யோசிக்க வேண்டும் தயவு செய்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குழந்தைகளை ஆதரவற்று நிலைக்குதள்ளாதீர்கள்  தமிழர்கள் அனைவரும் என்னுடையஉறவுகளாகநினைத்து கேட்கிறேன் தயவு செய்து மதுப்பழக்கத்தைவிடுங்கள் Dr A பிரதீப்குமார் BHMS புதுக்கோட்டை - ShareChat

More like this