தொப்பையை குறைக்க உதவும் பானம்.....
நெல்லிக்காய், இஞ்சி, எலுமிச்சை சேர்த்த பானம் குடித்தால் கல்லீரல் செயல்பாடு அதிகரித்து தொப்பை குறையும்.....
இதற்கு, ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிய துண்டு இஞ்சி அரைத்துக்கொள்ளவும். இதில் அரை எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும். இந்த பானத்தை காலையில் எழுந்தவுடன்(காலையில் எழுந்த 1 மணிநேரத்தில்) தொடர்ந்து 3 மாதங்கள் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும். இதோடு உடற்பயிற்சியும் செய்து வர வேண்டும்..... #🏋🏼♂️ஆரோக்கியம்

