இன்னா லில்லாஹி வா இன்ன இலைஹி ராஜுவூன்......
மரணித்த வீட்டிற்கு யார் சென்றாலும் முதலில் ஸலாம் கூறுங்கள்.
அடுத்து மரணித்தவர்களின் பாவங்களை மன்னிக்கும் படியும் அவர்கள் கபுரின் வேதனை யை லேசாக்கும் படியும் அவர்களுக்கு சொர்க்கத்தை கொடுக்கும் படியும் அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்... பிறகு அவர்களின் நல்ல குணங்களை பற்றி மட்டும் பேசுங்கள் சிறு தவறு செய்து இருந்தாலும் அதை பற்றி வாய் திறக்காதீர்கள்....
இன்று நீங்கள் பேசும் பேச்சுக்கள் தான் நாளை உங்கள் மரணத்திற்கு நீங்கள் போடும் ஓட்டு....
நல்லவிதமாக பேசினால் உங்களுக்கு நன்மை தீயவற்றை பற்றி பேசினால் அது உங்களுக்கு தான் தீமையாக எழுத படும்
என்பதை நினைவில் வையுங்கள்.....
அல்லாஹ் அனைவரின் பாவங்களையும் மன்னித்து கபுர் வேதனையை லேசாக்கி நம் அனைவருக்கும் அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சொர்க்கத்தை தந்தருள்வானாக
ஆமீன்...... ❤️❤️❤️❤️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #🕋யா அல்லாஹ்
