ShareChat
click to see wallet page
நல்வழி காட்டும் ஆன்மீக சிந்தனைகள் அறிவோம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #தமிழ் நாதம் #✡️ஜோதிட பரிகாரங்கள் #தங்கம் விலை குறைவு #தமிழ் சிந்தனைகள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - அறிந்து கொள்வோம் பரம்பரைபணக்காரர்களின் இரகசியம்இதுதான் செல்வநிலையில் உயர்ந்து இருக்க 1. கூடியவர்கள் வீட்டின் நிலைவாசல் எப்போதும் அலங்காரத்துடனும் வாசனை மிகுந்தும் காணப்படும் பூஜையறையில் ஒரிஜினல் சந்தனம் 2 கோரோசனை குங்கும்ப்பூ பச்சை கற்பூரம் இவற்றை கலந்த கலவையை மட்டும் தான் சாமி படங்களுக்குனவைப்பார்கள் 3 அமாவாசை அன்று பித்ருக்கள் வழிபாடு நிறைவேற்றி விட்டு அன்று உக்கிரதெய்வ வழிபாட்டை கட்டாயம் செய்வார்கள் கருப்பண்ணசாமி அய்யனார் மஹாகாளி) 4. ஒவ்வொரு நாளும் வேலைக்கு அல்லது தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் போது குலதெய்வத்திற்கு காணிக்கை வைத்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் காணிக்கை என்று போட்டாலே அந்த இடத்தில் கர்மபதிவை கட்டுபடுத்தும் நிலையில் குலதெய்வம் ருக்கும் இந்நிலையில் DITU பயணிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து வரும் தீவினைகளைநம் குலதெய்வம் கட்டாயம் காத்து நிற்கும் 5. மாதத்திற்கு ஒரு முறை கோபூஜை செய்வதை வழக்கமாக னவைத்திருப்பார்கள் அறிந்து கொள்வோம் பரம்பரைபணக்காரர்களின் இரகசியம்இதுதான் செல்வநிலையில் உயர்ந்து இருக்க 1. கூடியவர்கள் வீட்டின் நிலைவாசல் எப்போதும் அலங்காரத்துடனும் வாசனை மிகுந்தும் காணப்படும் பூஜையறையில் ஒரிஜினல் சந்தனம் 2 கோரோசனை குங்கும்ப்பூ பச்சை கற்பூரம் இவற்றை கலந்த கலவையை மட்டும் தான் சாமி படங்களுக்குனவைப்பார்கள் 3 அமாவாசை அன்று பித்ருக்கள் வழிபாடு நிறைவேற்றி விட்டு அன்று உக்கிரதெய்வ வழிபாட்டை கட்டாயம் செய்வார்கள் கருப்பண்ணசாமி அய்யனார் மஹாகாளி) 4. ஒவ்வொரு நாளும் வேலைக்கு அல்லது தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் போது குலதெய்வத்திற்கு காணிக்கை வைத்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் காணிக்கை என்று போட்டாலே அந்த இடத்தில் கர்மபதிவை கட்டுபடுத்தும் நிலையில் குலதெய்வம் ருக்கும் இந்நிலையில் DITU பயணிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து வரும் தீவினைகளைநம் குலதெய்வம் கட்டாயம் காத்து நிற்கும் 5. மாதத்திற்கு ஒரு முறை கோபூஜை செய்வதை வழக்கமாக னவைத்திருப்பார்கள் - ShareChat

More like this