சென்னை.
சென்னை விநாயகர் சிலை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு கூறப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொன்று தொட்டு சிறந்த மாநிலம் தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரம் தருகிறது.
நீர் நிலை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் போது. விநாயகர் சிலை நீர் நிலை கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டு படி HTTPS://www.tnpcb.gov.in என்ற இணையதளம் உள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டம், சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் உள்ள பாப்புலர் எடை மேடை பின்புறம், திருவொற்றியூர் உள்ள யுனிவர்சல் கார் போரேண்டம் தொழிற்சாலை பின்னால், பல்கலை நகர் நீலாங்கரை, ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் ஆகிய ஆறு இடங்கள் மட்டும் கரைத்து சுற்றுச்சூழல் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வழிகாட்டு நெறிமுறை :
1. களி மண் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (POP). பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற. சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப் பொருள் மட்டும் செய்யப்பட்டது விநாயகர் சிலை நீர் நிலை பாதுகாப்பான முனையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
2. சிலை ஆபரணம் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறு, வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்கள் இயற்கை பிசின் பயன்படுத்தப்படலாம்.
3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்கள் பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழல் உகந்த பொருட்கள் மட்டும் சிலை தயாரிக்க அல்லது தயாரிக்க சிலை / பந்தல் அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
4. சிலை வர்ணம் பூச்சு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப் பூச்சு கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலை மீது எனாமல் மற்றும் செயற்கை சாயம் அடிப்படை ககொண்ட வண்ணப் பூச்சு பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழல் நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
5. சிலை அழகுபடுத்த வண்ணப்பூச்சு மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்கள் பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்கள் செய்யப்பட்ட அலங்காரம் ஆடை மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
6. விநாயகர் சிலை மாவட்ட நிர்வாகம் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்கள் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விதிமுறை படி கரைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழா சுற்றுச்சூழல் கொண்டாடும் படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார். பாதிக்காதவாறு மேலும் விவரங்கள் மாவட்ட ஆட்சியர். காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்.
TAMIL NADU POLLUTION CONTROL BOARD.
CORPORATE OFFICE.
TAMIL NADU POLLUTION CONTROL BOARD.
# 76, ANNA SALAI, GUINDY INDUSTRIAL ESTATE, RACE VIEW COLONY, GUINDY, CHENNAI - 32. TAMIL NADU - (INDIA).
TELEPHONE NUMBER : +91-44-22353134 / +91-44-22353141 / +91-44-22353142 / +91-44-22353139.
#பெரிய விநாயகர் சதுர்த்தி சிலை.
