ரூ.4.5 கோடி கொள்ளை - 5 பேர் கைது
காஞ்சிபுரம் ஆட்டுபுத்தூரில் காரை வழிமறித்து ரூ.4.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது
பெங்களூரிலிருந்து வந்த காரை வழி மறித்த 17 பேர் கொண்ட கும்பல் ரூ.4.5 கோடியை சில நாட்களுக்கு முன்பு கொள்ளை அடித்தது
ரூ.4.5 கோடி கொள்ளை வழக்கில் 5 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் கேரளாவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரணை
#குற்றம் #கைது

