ShareChat
click to see wallet page
#😔தனிமை வாழ்க்கை 😓 காலை வணக்கம் #🚹உளவியல் சிந்தனை #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #வாழ்க்கை தத்துவங்கள்
😔தனிமை வாழ்க்கை 😓 - ஆக்கம்-1306 அக்டோபர்- 22/2025 ஒரு துன்பம் இன்னொரு துன்பத்தை மறக்கடிக்கச் செய்கின்றது ஒரு  துன்பம் ஒரு மகிழ்ச்சியை மறக்கடிக்கச் செய்கின்றது ஆனால் ஒரு மகிழ்ச்சி துன்பத்தை மறக்கடிக்கச் செய்வதில்லை. மகிழ்ச்சியான சூழலிலும் துன்பங்கள்நினைவுக்கு வந்து வலுவூட்டப்பட்டு கொண்டே இருக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை அதிகமாக உருவாக்குவதன் மூலமாகவும், மகிழ்ச்சியான நினைவுகளுக்கு வலுவூட்டம் கொடுப்பதன் மூலமாகவும் துன்பத்தை வெகு விரைவில் மறந்து விடலாம் அறிவோம் பழமொழி கண்டது சொன்னால் கொண்டிடும் பகை அறிந்து கொள்வோம் "குடவோலை முறைு பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் அகநானூறு ஆக்கம்-1306 அக்டோபர்- 22/2025 ஒரு துன்பம் இன்னொரு துன்பத்தை மறக்கடிக்கச் செய்கின்றது ஒரு  துன்பம் ஒரு மகிழ்ச்சியை மறக்கடிக்கச் செய்கின்றது ஆனால் ஒரு மகிழ்ச்சி துன்பத்தை மறக்கடிக்கச் செய்வதில்லை. மகிழ்ச்சியான சூழலிலும் துன்பங்கள்நினைவுக்கு வந்து வலுவூட்டப்பட்டு கொண்டே இருக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை அதிகமாக உருவாக்குவதன் மூலமாகவும், மகிழ்ச்சியான நினைவுகளுக்கு வலுவூட்டம் கொடுப்பதன் மூலமாகவும் துன்பத்தை வெகு விரைவில் மறந்து விடலாம் அறிவோம் பழமொழி கண்டது சொன்னால் கொண்டிடும் பகை அறிந்து கொள்வோம் "குடவோலை முறைு பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் அகநானூறு - ShareChat

More like this