#👉வாழ்க்கை பாடங்கள் #👍வாழ்க்கை பாடங்கள்👍 #வாழ்க்கை பாடங்கள் 👉💯 #வாழ்க்கை பாடங்கள் #உண்மை வாழ்க்கை பாடங்கள்
வாழ்க்கை ஒவ்வொரு அனுபவங்கள் பாடங்களை கற்றுக் கொண்டு தான் இருக்கிறது யாரிடமும் அதிகம் எதையும் எதிர்பார்க்காதே உலகத்தை நேசி உன்னை மட்டும் நம்பு எப்போதும் உன் மனதில் தன்னம்பிக்கை வளர்த்திடு வெற்றி உனக்கே வரும் வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்
