தவெக தற்குறிகள்: பிடிஆர் வரப்போறாராம்.. செங்கோட்டையன் வரப்போறாறாம்.. இவிங்களுக்கு எந்த துறை ஒதுக்குறது?
இன்னும் யாரெல்லாம் வரப்போறாங்கன்னு வேற தெரியலையே.. ஒரே டென்ஷனா இருக்கே.🤧 #👨🦰தளபதி விஜய் #🤭அரசியல் மீம்ஸ் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #😅 தமிழ் மீம்ஸ் #😂HaHaHaHa😅

