ShareChat
click to see wallet page
#🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *தினம் தொடர் வசனம்* ┏━━━━━━━﷽━━━━━━━━┓ _அல் குர்ஆன்_` "59 வது சூரா (*அல் ஹஷ்ர்* ) இன்றுடன் முடிகிறது. ┗━━━━━ •✧•➖•✧•━━━━━━┛ 10-10-2025 *வெள்ளிக்கிழமை* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈ *அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈ *Peace Media Network* `தமிழ்`

More like this