ShareChat
click to see wallet page
#📢 அக்டோபர் 14 முக்கிய தகவல்🤗 தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கற் குறிப்பு வாசித்தார் சபாநாயகர் அப்பாவு. கரூர் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்.

More like this