ShareChat
click to see wallet page
#💞Good morning💞 #பைபிள் வார்த்தை 04/10/2025 - *சமாதான வாக்குறுதி* - "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." - யோவான் 16:33. கடவுள் தம்முடைய சமாதானத்தாலும் தைரியத்தாலும் உங்களை ஆசீர்வதிப்பாராக.

More like this