ShareChat
click to see wallet page
நல்ல சமாரியன் ஆலயம் – கிறிஸ்துமஸ் ஊழிய அறிவிப்பு அன்பான தேவ ஜனங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். கர்த்தரின் பெரிதான கிருபையினால் என் வேத தியானங்களை தொடர்ந்து படித்து பயன்பெற்று வருகிற உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் தேவனை மகிமைப்படுத்துகிறேன். உங்கள் வாழ்விலும், உங்கள் விசுவாச ஓட்டத்திலும் கர்த்தர் இம்மட்டும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து நடத்தித் தருவதற்காக நம்முடைய தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். --- கிறிஸ்துமஸ் மாத ஊழியங்கள் பற்றிய அறிவிப்பு வரவிருக்கும் டிசம்பர் – கிறிஸ்துமஸ் மாதத்தில், எங்கள் திருச்சபை ஊழியங்களில் அதிக செயல்களும் பொருளாதாரத் தேவைகளும் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் காலங்களில்— தேவனை அறியாதவர்களை விசுவாசத்தில் சோர்வுற்றவர்களை புதிய குடும்பங்களை மாணவர்களை நோயாளிகளைக் தேடி சென்று அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டுசெல்லும் ஊழியம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஊழியங்களின் மூலம் பலர் இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்ததையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். --- ஆலய கட்டமைப்பு பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் தகரத்தில் அமைக்கப்பட்ட ஆலயத்தில் ஆராதனை செய்து வருகிறோம். கடந்த டிசம்பரில் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க பால்சீலிங் வேலைகளை தொடங்கினோம். பொருளாதாரம் இருந்த வரையில் மேல்பகுதி வேலைகள் முடிக்கப்பட்டது. இன்னும் செய்ய வேண்டிய பணிகள்: ஜன்னல் வேலை கதவு வேலை பெயிண்டிங் கட்டமைப்பு நிறைவுப்பணிகள் பொருளாதாரக் குறைவினால் இவ்வெல்லாம் முடியாமல் உள்ளது. கடந்த ஒரு வருடமாக இதே நிலையில் ஆராதனை நடைபெற்று வருகிறது. --- 2025 இலக்குப் பணி இந்த ஆண்டான 2025 டிசம்பர் மாதத்திற்குள் ஆலயப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய நாங்கள் ஜெபித்து வருகிறோம். இந்தப் பணிகளுக்கான குறைந்தபட்ச செலவு: ₹3,00,000 --- தேவ ஜனங்களின் அன்பான அழைப்பு அன்பான தேவ ஜனங்களே, உங்கள் உள்ளத்தில் கர்த்தர் ஏவுகிற அளவுக்கு, உங்கள் காணிக்கைகளாலே இந்த தேவ ராஜ்யப் பணியை ஆதரிக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் கொடுக்கிற ஒவ்வொரு காணிக்கையையும் நம்முடைய தேவன் கனம் பண்ணி, இம்மையிலும் மறுமையிலும் 100 மடங்கான ஆசீர்வாதத்தை உங்களுக்கும், உங்கள் சந்ததிகளுக்கும் அருளுவாராக! ---Church Address நல்ல சமாரியன் ஆலயம் உசிலம்பட்டி, மதுரை மாவட்டம் தமிழ்நாடு – 625532 --- GPay / PhonePe 97878 33880 --- Bank Account Details Bank: State Bank of India (SBI) Name: D. Isravel Account No: 20030256695 IFSC: SBIN0002284 Branch: Usilampatti --- கர்த்தரின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு மிகுதியாய் பெருகுவதாக. உங்கள் ஜெபங்களில் எங்களை நினைவில் கொண்டு ஆசீர்வதியுங்கள். அன்புடன் & ஜெபத்துடன், நல்ல சமாரியன் ஆலயம் – உசிலம்பட்டி. --- #இயேசுவாலே வாழ்வு #✝️இயேசுவே ஜீவன்

More like this