ShareChat
click to see wallet page
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவன் - பார்வதி #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உ லகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உ லகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - ShareChat

More like this