ShareChat
click to see wallet page
எடப்பாடி பழனிச்சாமியை தற்குறி என விமர்சனம் செய்து விட்டு இப்போது அவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று கூறுவது ஏன் ? நான் இப்போது இந்த கட்சியின் தொண்டன் ஒரு தொண்டனாக இருக்கும் போது கட்சி தலைமை சொல்வதை செயல்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது, தனிப்பட்ட முறையில் எனக்கு இருக்கும் கனவையும் கோவத்தை வைத்து பொதுவெளியில் காண்பிப்பது நல்லதாக இருக்காது. #📢 செப்டம்பர் 1 முக்கிய தகவல்🤗 #🔶பாஜக #📺அரசியல் 360🔴 #🙋‍♂️அண்ணாமலை
📢 செப்டம்பர் 1 முக்கிய தகவல்🤗 - ShareChat
01:17

More like this