நடிகர் விஜய் கூட்டத்தில் 29 பேர் பலி,
துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது மட்டுமில்லாமல், மாற்றுக் கட்சியினர் என்று பார்க்காமல், பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு ஆறுதலாக நிற்பதோடு,
எந்தவித அரசியலும் செய்யாமல், மக்களோடு மக்களாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறத்துடன் செயல்படும் முதல்வர் #💪மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள் 🙏
#விஜய் கூட்டத்தில் 29 பேர் பலி #🔥விஜய் பரப்புரை... முடங்கிய போக்குவரத்து! #தற்குறி விஜய் கழகம் #📺அரசியல் 360🔴

