நான் எப்போதும் 1, 2 லிட்டர் கணக்கிலே பெட்ரோல் நிரப்புவது வழக்கம் புதிதாக வீராம்பட்டினத்தில் திறக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், நிரப்பிய பிறகு ஸ்கேனர் இல்லையென்றனர் பலரும் தற்போது டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதால் விரைவில் அவை அமைக்கவும், கடலுக்கு தொழிலுக்கு செல்லுவோர் அதிகாலையிலே டீசல் நிரப்ப வேண்டியுள்ளதாலும், பொதுமக்களும் ஏமாற்றமடையாமல் இருக்க விரைவில் பங்கை முழு நேரம் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#veerampattinam
நட்புடன் - SunSelvaraj .. #🧾பத்திரிகை சுதந்திர தினம்

01:14