ShareChat
click to see wallet page
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! #சன் நியூஸ் செய்திகள் *இன்றைய தலைப்புச் செய்திகள் | 27.09.2025* 📰 உழவர் நலத் துறையின் திட்டங்களை விளக்கும் வகையில் வேளாண் வணிகத் திருவிழா. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 📰 நாமக்கல், கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரச்சாரப் பயணம். போலீசார் 20 நிபந்தனைகள், சாலையோர கடைகளை அடைக்க உத்தரவு. 📰 சென்னையில் நடந்த திருமண விழாவில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு நடந்த சந்திப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு. 📰 அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு. 📰 ஆண்டுக்கு சராசரியாக 12.50 லட்சத்துக்கு அதிகமான வேலைவாய்ப்பு. திமுக அரசின் சாதனையை ஆதாரங்களுடன் வெளியிட்ட அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - Good dlr] Good dlr] - ShareChat

More like this