ShareChat
click to see wallet page
#💑கணவன் மனைவி காமெடி😂 #🤣கணவன் மனைவி காமெடி கலாட்டா வீடியோ🤣 *ஒரு கணவன் தன் நண்பர்களுடன் வெளியே செல்வதை அவனது மனைவி தடுத்தாள்.* அவன் அவளிடம்,நீ ஒரு சம்பவம் கேள்விப்பட்டதில்லையா? *"ஒரு பெண் பூனையைப் பூட்டி வைத்ததால் நரகத்தில் நுழைந்தாள் என்பதை நினைவில் கொள்.* அப்படியானால் நீ ஒரு சிங்கத்தைப் பூட்டி வைத்தால் உனக்கு என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்?" என்றார்🤣🤣🤣.

More like this