ரோப்கார் சேவை இரு நாட்களுக்கு நிறுத்தம்! #📢 நவம்பர் 12 முக்கிய தகவல்🤗
ரோப்கார் சேவை இரு நாட்களுக்கு நிறுத்தம்!
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்த புனித தலமாகும். அடிவாரத்திலிருந்து மலைக்கோவிலுக்கு படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை முக்கிய வழிகளாக உள்ளன.