இதயத்தின் வலியே காதல்...! காதலின் ஆறுதலே கண்ணீர்...!! காதலின் வலியும் கண்ணீரின் மொழியும் இவ்வுலகில் அனைவரும் அறிந்த ஒரு காவியமே..!!
எத்தனை துன்பம் இருந்தாலும்
மறந்து போகிறேன்
உன்னோடு பேசும் அந்த
நேரத்தில் மட்டும்....
ஹாரூன்
அன்போடு இனிய
காலை வணக்கம்..
உறவே..💐🌹💚💞☕🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🤗ஆண் பெண் நட்பு😎 #👬உயிர் நண்பன் #👨அன்புள்ள அப்பா

01:15