உன்ன விட்டுட்டு போனவங்ககிட்ட இருந்து ஒருநாள் உனக்கு மெசேஜ் வரும்..
சுத்தி எல்லாமே ஒரு நிமிசம் அமைதி ஆகும்...
அவுங்கதானான்னு Ensure பண்றப்போ மூள தடுமாறும்...
Msg உள்ள போறதுக்குள்ள மனசு குரங்கு மாறி தாவும்..
எதாச்சு Type பண்ணனும்னு Msg தட்றப்போ கை நடுக்கம் கொடுக்கும்..
ஏன் திரும்பி வந்தாங்கன்னு யோசிக்கறதுக்குள்ள உடம்புல வியர்வை வந்துருக்கும்...
Built பண்ண மொத்த Mental peace uhm உடையும்...
நீயே நெனச்சாலும் அவுங்களயும் அவங்க மேல வச்ச உன் காதலயும் உன்னால மறக்கமுடியாதுன்னு உனக்கு புரிய வரும்.
யாரெல்லாம் இதை அனுபவித்து இருக்கிறீர்கள்??
#🌙இரவு வணக்கம்