🐿️ எல்லாரும் விஜய் க்கு எதிரா திரும்பிட்டாங்க... அரசியல் பண்ணி அவர் வளர்ச்சிய கெடுத்துட்டாங்க... மொத்த தமிழ் நாடும் அவர மட்டுமே கேள்வி கேட்குது?? எல்லாமே தப்பா இருக்கு... விஜய் அண்ணா பாவம்
~ஏண்டா??அவன பாக்க.. அவன் போட்ட மீட்டிங் ல போய் தான் 39 பேரு செத்து இருக்காங்க... அவன கேள்வி கேக்கமா... கார் race ஓட்டிட்டு இருக்குற AK போய் ஆ கேள்வி கேப்பாங்க...?? என்னடா கிறுக்கு தனமா பேசிட்டு இருக்கீங்க...
யாரா நீங்களா?? #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #🤭அரசியல் மீம்ஸ் #😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு #👨🦰தளபதி விஜய் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ்
