ShareChat
click to see wallet page
#📢 நவம்பர் 17 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴
📢 நவம்பர் 17 முக்கிய தகவல்🤗 - NEWS UPDATE SUN MEWS SIR சந்தேகங்கள் 9 மூத்த வழக்கறிஞர் என் ஆர்இளங்கோ கேள்வி 3 2002/2005 SIRல் தரவுகள் ஒத்துப்போகாதவர்கள், அவர்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் படிவத்தில் கூறப்பட்டுள்ளது. என SIR இந்த பணிகள் எப்படி நடத்தப்படும் ? இந்த பணிகளுக்கான அறிவிப்பாணை எப்போது வெளியிடப் போகிறீர்கள் ? இதுகுறித்து வாக்காளர்களுக்கு எதன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் ? 4 அஞ்சலா ? தொலைபேசியா?அல்லது 3 பொது அறிவிப்பின் மூலமாகவா ? இந்த ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் ? ஆட்சியர் அலுவலகமா ? தாலுகா அலுவலகமா ? ஊராட்சி அலுவலகமா ? வேறு ஏதேனும் இடத்திலா ? இதையெல்லாம் தேர்தல் ஆணையம் முன்பே தெரிவிக்காமல் தவிர்ப்பது ஏன் ? 5 வழிமுறைகளை முன்கூட்டியே தெரியப் படுத்துவது அவசியம் கடைசி நேரத்தில் மக்களை அலைக்கழிக்கக் கூடாது 171|0!2025 SUNNEWSIAMIL SUHNEHS sunnewslive in NEWS UPDATE SUN MEWS SIR சந்தேகங்கள் 9 மூத்த வழக்கறிஞர் என் ஆர்இளங்கோ கேள்வி 3 2002/2005 SIRல் தரவுகள் ஒத்துப்போகாதவர்கள், அவர்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் படிவத்தில் கூறப்பட்டுள்ளது. என SIR இந்த பணிகள் எப்படி நடத்தப்படும் ? இந்த பணிகளுக்கான அறிவிப்பாணை எப்போது வெளியிடப் போகிறீர்கள் ? இதுகுறித்து வாக்காளர்களுக்கு எதன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் ? 4 அஞ்சலா ? தொலைபேசியா?அல்லது 3 பொது அறிவிப்பின் மூலமாகவா ? இந்த ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் ? ஆட்சியர் அலுவலகமா ? தாலுகா அலுவலகமா ? ஊராட்சி அலுவலகமா ? வேறு ஏதேனும் இடத்திலா ? இதையெல்லாம் தேர்தல் ஆணையம் முன்பே தெரிவிக்காமல் தவிர்ப்பது ஏன் ? 5 வழிமுறைகளை முன்கூட்டியே தெரியப் படுத்துவது அவசியம் கடைசி நேரத்தில் மக்களை அலைக்கழிக்கக் கூடாது 171|0!2025 SUNNEWSIAMIL SUHNEHS sunnewslive in - ShareChat

More like this