ShareChat
click to see wallet page
அனைத்து துன்பங்களும் கடக்க வழிகாட்டும் தெய்வீக வேல். சிந்தையில் பக்தி மலர, முருகன் வாழ்வை நறுமணமாக்குகிறான். அன்பும் ஆற்றலும் கலந்த முத்துக்குமாரனின் அருள் நம் வாழ்வை ஒளியாய் நெறிப்படுத்தும். முருகா, குருவாய் கண்ணனாய் எப்போதும் எம்முடன் நீர் இருப்பீர்.தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன ...... தனதான ......... பாடல் ......... சருவும்படி வந்தனன் இங்கித மதனின்றிட அம்புலி யுஞ்சுடு தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச் சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே இரவும்பகல் அந்தியு நின்றிடு குயில்வந்திசை தெந்தன என்றிட இருகண்கள்து யின்றிட லின்றியும் ...... அயர்வாகி இவணெஞ்சுப தன்பதன் என்றிட மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன் இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள் மனையின்தயிர் உண்டவன் எண்டிசை திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின் திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல் செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ...... மருகோனே மருவுங்கடல் துந்திமி யுங்குட முழவங்கள்கு மின்குமி னென்றிட வளமொன்றிய செந்திலில் வந்தருள் ...... முருகோனே மதியுங்கதி ரும்புய லுந்தின மறுகும்படி அண்டம்இ லங்கிட வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே. ஒம் முருகா திருவடிகள் சரணம்❤️🔥🙏🏼 #murugan #thiruchentur murug an #முருகன் #முருகன அடிமை #முருக பெருமான் 🙏🙏🙏🙏
murugan - ShareChat
00:17

More like this