*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 புரட்டாசி: 𝟮𝟲 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆 𝟭𝟮•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
முயற்சிக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். நலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
⭐️அஸ்வினி : வரவுகள் உண்டாகும்.
⭐️பரணி : ஆர்வம் ஏற்படும்.
⭐️கிருத்திகை : மதிப்புகள் உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமான வாய்ப்புகள் கூடும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.
⭐️கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
⭐️ரோகிணி : அறிமுகம் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : துரிதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். மனதளவில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்கள் இடத்தில் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். மறதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : சஞ்சலங்கள் ஏற்படும்.
⭐️திருவாதிரை : தடைகள் நீங்கும்.
⭐️புனர்பூசம் : கருத்துக்களில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
நெருக்கமானவர்கள் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தையும் உழைப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பயனற்ற வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️புனர்பூசம் : வாதங்கள் மறையும்.
⭐️பூசம் : தாமதம் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️மகம் : பொறுப்புக்கள் மேம்படும்.
⭐️பூரம் : மதிப்புகள் உயரும்.
⭐️உத்திரம் : மேன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
சமூக தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️உத்திரம் : புதுமையான நாள்.
⭐️அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
⭐️சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். அனுபவம் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.
⭐️சித்திரை : புரிதல் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : தாமதம் நீங்கும்.
⭐️விசாகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். புதிய முடிவுகளில் விவேகம் வேண்டும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். சிறு சிறு வதந்திகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அமைதி வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்.
⭐️விசாகம் : விவேகம் வேண்டும்.
⭐️அனுஷம் : ஏற்ற இறக்கமான நாள்.
⭐️கேட்டை : அனுசரித்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.
⭐️மூலம் : ஆதாயம் உண்டாகும்.
⭐️பூராடம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
தடைப்பட்ட சில காரியங்களை முடிப்பீர்கள். திடீர் வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் மூலம் ஆதாயத்தை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். புகழ் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️உத்திராடம் : கையிருப்புகள் மேம்படும்.
⭐️திருவோணம் : லாபம் உண்டாகும்.
⭐️அவிட்டம் : வேறுபாடுகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். வியாபாரம் முயிற்சிகளில் தாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உயர்கல்வியில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சாதனை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.
⭐️அவிட்டம் : பொறுமை வேண்டும்.
⭐️சதயம் : வாதங்கள் மறையும்.
⭐️பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மையை உருவாக்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
⭐️ரேவதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #✡️ஜோதிடம் #📅பஞ்சாங்கம்✨ #😇ராசிபலன் அறிவோம்🔯 #ஜோதிட உலகம் 🌏