ShareChat
click to see wallet page
#🏠விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் 💥
🏠விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் 💥 - வாக்கிங் சென்ற விஜய்க்கு NEWS TAMIL அதிர்ச்சி கொடுத்த [uil 19 SEP 25 மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த அருண் (24) என்ற இளைஞர் நேற்று முன்தினம் இரவு விஜயின் வீட்டின் மரத்தின் மீது ஏறி, மொட்டை பின்பக்கம் வழியாக மாடிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த விஜய் வாக்கிங் செல்வதற்காக மொட்டை மாடிக்குச் சென்றபோது அங்கே அமர்ந்திருந்த அருண் திடீரென விஜயை கட்டிப்பிடித்துள்ளார் உடனே அருணை கீழே அழைத்து சென்ற விஜய், நீலாங்கரை போலீசாருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார் விஜயின் வீட்டுக்கு 'Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் அருண் எப்படி வீட்டுக்குள் நுழைந்தார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது மனநலம் பாதிக்கப்பட்டவர் விசாரணையில் அந்த நபர் என்பது தெரியவந்துள்ளது ww news7tomil live வாக்கிங் சென்ற விஜய்க்கு NEWS TAMIL அதிர்ச்சி கொடுத்த [uil 19 SEP 25 மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த அருண் (24) என்ற இளைஞர் நேற்று முன்தினம் இரவு விஜயின் வீட்டின் மரத்தின் மீது ஏறி, மொட்டை பின்பக்கம் வழியாக மாடிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த விஜய் வாக்கிங் செல்வதற்காக மொட்டை மாடிக்குச் சென்றபோது அங்கே அமர்ந்திருந்த அருண் திடீரென விஜயை கட்டிப்பிடித்துள்ளார் உடனே அருணை கீழே அழைத்து சென்ற விஜய், நீலாங்கரை போலீசாருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார் விஜயின் வீட்டுக்கு 'Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் அருண் எப்படி வீட்டுக்குள் நுழைந்தார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது மனநலம் பாதிக்கப்பட்டவர் விசாரணையில் அந்த நபர் என்பது தெரியவந்துள்ளது ww news7tomil live - ShareChat

More like this