#anubathathuvam. தத்துவம்
கோபம் வந்தால்
அதை அடக்குவதற்கான
முயற்சியில் உங்கள் மனதை
அமைதியாக வைத்துக்கொண்டால்
அது உங்கள் உணர்வுகளை
கட்டுப்படுத்துவதற்கான
திறமையை வழங்கும்!
தாகத்தில் வறளும் நாவில்
சிறு தேன்துளி பட்டது போல..
உன்னோடான நாட்களின்
நினைவுத் துளிகள்!
சில விஷயங்கள் எப்பவும்
எப்படியும் சரியே ஆகாது னு புரிஞ்சுக்கறது கூட ஒரு வகையில் மெச்சூரிட்டி தான்...
மேக்கப்பும் சரி...
அட்வைசும் சரி..
தோசை மேல ஊத்துற எண்ணெய் மாதிரி
லேசாதான்
இருக்கணும்...!!
கல்லுல ஊத்துற மாவு
மாதிரி இருக்கக் கூடாது..!!
கல்யாணத்துக்குப் பிறகு ஒரு ஆண் சந்தோஷமா இருக்கான்னா
ஒன்னு அவனுக்கு வாய்ச்ச பொண்டாட்டி "வரமா" இருக்கனும்
இல்ல ஊருக்குப் போன பொண்டாட்டி "வராம" இருக்கணும்
குறள்:1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்
ல!தனக்கு வலிக்கும் என்றால் கவனமாகவும் பிறருக்கு வலிக்கும் என்றால் கவனக்குறைவாகவும் பேசுவது தான் மனிதனின் உச்சக்கட்ட சுயநலம்

