"ஓம் ஸ்ரீ காருண்யாய கருடாய வேத ரூபாய, வினதா புத்ராய விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹூ பராக்ரமாய, பஷி ராஜாய, சர்வ வக்கிர நாசநாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா!" (இது விஷம், சர்ப்ப தோஷங்களை நீக்கும்).🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #மகாவிஷ்ணு #🌾🌴🙏ஶ்ரீ கருட பகவான் 🙏🌴🌾 #பக்தி #🙏நமது கலாச்சாரம்

