https://youtube.com/watch?v=g8j-lwOqR54&si=9-fB4F2aPH4elaUKவாழ்த்துக்கள் தங்கமே...!
💐💐💐வருங்காலத்தில்... மென்மேலும் வெற்றிகளை குவித்து அனைவருக்கும் முன்னுதாரணமாக நீ இருப்பாய்...இந்த உயரத்தை...நீ அடைய எவ்வளவு கஷ்டங்களை தாங்கி கடந்து வந்திருப்பாய்...! என்னால் அதை நன்றாக புரிந்து கொள்ள முடியும்...விடா முயற்சி... கடின உழைப்பு... கபடி மேல் தீராக் காதல்... உன்னை இந்த அளவு உயர்த்திருக்கிறது...
பெற்றோருக்கும்...பிறந்த நாட்டிற்கும்...பெருமை சேர்த்துள்ளாய்! என் மகள் வென்றது போன்ற உணர்வு..
🥹🥹 மென்மேலும் உயர வாழ்த்துக்கள் மகளே!💐💐👏👏🇮🇳🇮🇳🇮🇳👸👸🥇🥇🥇🏆🏆🫡🫡👌💪💪 #👏Inspirational videos
